இன்றைய தினம், Google தளத்தில் காட்சியாகும் logo ஆனது, மிகவும் கவர்ச்சிகரமாகவும், இடைத் தொடர்பாடலையும் அதிகப்படுத்துவதாய் அமைந்துள்ளது. எதற்காக இந்த logo தளத்தில் இடப்பட்டுள்ளது என்பது இதுவரையில் Google ஆல், அறிவிக்கப்படவில்லை. பலரும் Google இன் பன்னிரண்டாவது பிறந்தநாளுக்கான logo எனச் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆனால், Google இன் முதலாவது பிறந்த நாள், செப்டம்பர் 27 ஆம் திகதி கொண்டாடப்பட்டதோடு, பின்னர் அது இரண்டாவது பிறந்த நாள் செப்டம்பர் 7 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது. பின்னர், அது செப்டம்பர் 27 ஆம் திகதியே கொண்டாடப்படுகிறது. ஆக, இது பிறந்தநாளுக்கான logo என்பதும் சந்தேகமானதே! Google இன் அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியது தான். அது வரை அழகிய logo ஐ கண்டுகளியுங்கள். (வீடியோவைக் காண கீழேயுள்ள icon ஐ கிளிக் செய்யுங்கள்)
பகிர்தல் பலன் தரும்
தொடர்புள்ள பதிவுகள்
- Google logo இன்றும் விஷேடம்
- புதிய Google Instant
- Google இன் புதிய விடயங்களை தெரிதல்
- Google Wave பற்றிய புதிய செய்தி
- Google பற்றிய ஆவர்த்தன அட்டவணை
பதிப்பித்தது: September 7th, 2010



