HTML5 இன் சாத்தியங்களை காண்பிக்கும் நோக்கில் பல உயர்தரமாக வருவிளைகளைத் தரக்கூடிய பரிசோதனை முயற்சியை கூகிள் தயார் செய்து அண்மையில் வெளியாக்கியது. “The Wilderness Downtown” என பெயர் கொண்டு இப்பரிசோதனை வழங்கப்படுகிறது. Chrome இன் புதிய பதிப்பிருந்தால் நீங்களும் பரிசோதனையில் பங்கு பெறலாம்.
பகிர்தல் பலன் தரும்
தொடர்புள்ள பதிவுகள்
- Google Chrome இற்கு வயது இரண்டு
- HTML5: அறிய வேண்டிய ஐந்து விடயங்கள்
- Google Chrome உலாவியுடனேயே Flash வருகிறது
பதிப்பித்தது: August 31st, 2010



