சூழல்

மரங்களை வளர்ப்போம்

மரங்கள் தான் எல்லாமே, இந்த மரங்கள் எம் வாழ்வில் தொடர்ச்சியான உணர்ச்சிகளுக்கு காரணமாகிறது என்பதை இந்தக் காணொளி சொல்லித்தரும் என நம்புகிறேன்.

மேலும் அறிய...

அறிவியல்

மூளைக்கு வேலை

மூளைக்கு வேலை தந்து, மூளையின் ஆச்சரியமான செயற்பாட்டு மேன்மையை உங்களுக்கு உணரச் செய்யும் காணொளி.

மேலும் அறிய...

கணிதம்

பிபோனாச்சி தொடர்

பிபோனாச்சி தொடர் பற்றிய அறிந்ததும் அறியாததுமான விடயங்களைச் சொல்லும் காணொளி.

மேலும் அறிய...

அண்டம்

சூரியனின் சக்தி

சூரியனின் சக்தி பற்றிய அறிந்ததும் அறியாததுமான விடயங்களைச் சொல்லும் காணொளி.

மேலும் அறிய...

சூழல்

மரத்தின் வளர்ச்சி

மரத்தின் வளர்ச்சி பற்றிய அறிந்ததும் அறியாததுமான விடயங்களைச் சொல்லும் காணொளி.

மேலும் அறிய...

சூழல்

கண்டங்கள்

கண்டங்கள் பற்றிய அறிந்ததும் அறியாததுமான விடயங்களைச் சொல்லும் காணொளி.

மேலும் அறிய...

அறிவியல்

நியூட்டனின் இயக்க விதிகள்

நியூட்டனின் இயக்க விதிகள் பற்றிய அறிந்ததும் அறியாததுமான விடயங்களைச் சொல்லும் காணொளி.

மேலும் அறிய...

ஆளுமை

டெஸ்லா என்ற ஆளுமை

1070052_558776344183698_1638544502_n

நிக்கோலா டெஸ்லாவின் பிறந்த தினம் இன்றாகும் (10.07.1856) – டெஸ்லாவை ஒரு கண்டுபிடிப்பாளராக, இலத்திரனியல் பொறியியலாளராக, பொறிமுறைப் பொறியியலாளராக, பௌதீகவியலாளராக, எதிர்வுகூறல்களை நிகழ்த்தும் தீர்க்கதர்சியாக இனங்கண்டு கொள்ள முடியும்.

மேலும் அறிய...

அறிவியல்,தொழில்நுட்பம்

வெளிச்சம்

வெளிச்சம் பற்றிய அறிந்ததும் அறியாததுமான விடயங்களைச் சொல்லும் காணொளி.

மேலும் அறிய...

அறிவியல்

ஒத்திசைந்து ஆச்சரியம் தரும் மெட்ரோநொம்கள்

metromes

ஆச்சரியத்தை வெறுமனே தந்து போவதோடு விஞ்ஞானம் நிற்பதில்லை. ஆச்சரியத்தின் அற்புதமான காரணத்தையும் அறிவார்த்தமாக தருவதும் கூட அதன் அழகியல் எனலாம்.

மேலும் அறிய...

கணிதம்

மிக மிக மிக வேகமாக 11ஆல் பெருக்கல்

எண்ணொன்றை 11ஆல் மிக மிக மிக வேகமாக பெருக்குவது எப்படி? என்பதைக் காட்டும் காணொளி.

மேலும் அறிய...

கணிதம்

வேகமாகப் பெருக்கல்

கணிதத்தில் இரண்டு எண்களைக் கொண்ட இலக்கங்களை மிக வேகமாக பெருக்குவது எப்படியென காட்டும் காணொளி இது.

மேலும் அறிய...


நுட்பம் மடலை உங்கள் மின்னஞ்சலில் பெறலாம்

பிரதி செய்வாய் தோறும், அறிவியல், நுட்பம் என அனைத்தும் பற்றிய அழகிய மடலொன்றை நீங்கள் பெறலாம். முற்றிலும் இலவசமாக, உங்கள் மின்னஞ்சலில்.