அறிவியல்

தனித்துவமான விரலடையாளம்

Fingerprint எனப்படுகின்ற விரலடையாளம் எவ்வாறு தோற்றம் பெறுகிறது? அதன் தேவைதான் என்ன? என்பது பற்றிச் சொல்லுகின்ற புதுநுட்பத்தின் காணொளி. நீங்கள் தனித்துவமானவர் என்கின்ற நிலையை உறுதிப்படுத்தும் இன்னொரு விடயந்தான் விரலடையாளம் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

மேலும் அறிய...

அறிவியல்

உறைப்பு என்கின்ற வலி

4053613149_81a8f3553d_b

கொச்சிக்காயைக் கடித்துவிட்டால் கண்களும் வியர்க்கத் தொடங்கும்! போதும் கவிதை சாமி! அழுகை வரும் என்று சொல்லுங்க பாஸ்.. ஏன் மிளகாய் உறைக்கிறது?

மேலும் அறிய...

ஆளுமை

ரொபர்ட் பொல்கன் ஸ்கொட்

scott

அந்தாட்டிக்காவை ஆய்ந்தறிந்த ஆராய்ச்சியாளரான, ரொபர்ட் பொல்கன் ஸ்கொட் 1868 ஆம் ஆண்டு, இன்று போன்ற (ஜுன் 6) ஒரு நாளில் பிறந்தார்.

மேலும் அறிய...

அறிவியல்

கூகிளின் சாரதியில்லாத் தன்னியக்கமான கார்

ஒரு காரொன்றை உங்கள் எண்ணங்களுக்குள் கற்பனை செய்து கொள்ளுங்கள். குறிப்பாக, அந்தக் காருக்குள், சுக்கான் (steering wheel), தடுப்பு மிதி (brake pedal) என வாகனத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அமைப்புகள் எதுவுமே இல்லை எனக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

மேலும் அறிய...

அறிவியல்

ஒளியிலிருந்து சடப்பொருளை உண்டாக்கும் அறிவியல்

By: scott1346

சாதாரணமாக நாம் காண்கின்ற வெளிச்சத்திலிருந்து, ஒரு பொருளை உருவாக்கலாமா? ஆம் முடியும் என ஆய்வாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

மேலும் அறிய...

புதுமை

சித்திரங்கள் அல்ல இவை

1176133_590223871038945_2140587447_n

2013 இல் ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற TEDGlobal 2013 கலந்து கொண்ட போது, Alexa Meade என்ற அற்புதமான கலைஞரை சந்திக்கின்ற வாய்ப்புக் கிட்டியது. இந்த நிழற்படத்தில் நீங்கள் காண்பது, அவரின் படைப்பொன்று, ஆனால் அது சித்திரமில்லை.

மேலும் அறிய...

சூழல்

நிழலா அல்லது நிஜமா?

1381707_604485699612762_339929664_n

புவியின் மேற்புறமாக நின்று பாலைவனத்தின் வனப்பை நிழற்படமாக்கிக் கொண்ட நிலையில், தோன்றிய காட்சியையே இந்தப் படத்தில் காண்கிறீர்கள்.

மேலும் அறிய...

சூழல்

நேர்கோடுதான் இது!

1381837_604487919612540_1948775382_n

இந்த புவி வரைபடத்தில் காணப்படுகின்ற சிவப்பு நிறக்கோடு வளைந்து செல்கின்றது என நீங்கள் சொன்னால் அது பிழை.

மேலும் அறிய...

சூழல்

கடலுக்கடியில் கலை

1377286_655788444482487_930806489_n

ஜப்பானின் தெற்குப்பகுதியில் அமைந்த கடலின் உள்ளான தரையில் 1995 ஆம் ஆண்டு ஒரு வித்தியாசமான நீரடிக் கோலம் ஒன்று அவதானிக்கப்பட்டது.

மேலும் அறிய...

அண்டம்

வானத்தின் “நீலம்” காணும் கருவி

blue-sky

18 ஆம் நூற்றாண்டிலே வானத்தின் நீல நிறத்தின் அளவினை அறிந்து கொள்ளப்பயன்படுத்தப்பட்ட கருவியே இது. இந்தச் சாதனம் சயனோமீட்டர் (Cyanometer) என வழங்கப்படுகிறது.

மேலும் அறிய...


நுட்பம் மடலை உங்கள் மின்னஞ்சலில் பெறலாம்

பிரதி செய்வாய் தோறும், அறிவியல், நுட்பம் என அனைத்தும் பற்றிய அழகிய மடலொன்றை நீங்கள் பெறலாம். முற்றிலும் இலவசமாக, உங்கள் மின்னஞ்சலில்.