தொடர்புகளுக்கு

தொழில்நுட்பம் என்பது சங்கீரணமான கருமங்களை மிக இலகுவாகச் செய்வதற்கான சாத்தியங்களை உண்டு பண்ணியுள்ளதென்றால் மிகையில்லை. ஆனாலும், அந்தத் தொழில்நுட்பத்தை அன்றாட வாழ்க்கையில் பிரயோகத்திற்கு கொண்டுவரும் போது, பல்வேறுபட்ட எதிர்பாராத பிரச்சனைகள் மற்றும் பிரசினங்கள் என்பன எழலாம்.

அதுமட்டுமல்லாது, தொழில்நுட்பங்களை பயன்படுத்த முன்னர் அது தொடர்பான தெளிவான அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும். நீங்கள் தொழில்நுட்பத்தில் தெளிவடைய வேண்டிய விடயங்களை எங்களிடம் கேட்கலாம். நீங்கள் புதுநுட்பத்தில் காண நினைக்கும் விடயங்களையும் சொல்லி அனுப்பலாம். கட்டாயம் சேர்த்துக் கொள்வோம்.

அத்தோடு, உங்கள் ஆலோசனைகள், கருத்துகள், யோசனைகள், முறைப்பாடுகள் என்பவற்றையும் அனுப்பி வைக்கலாம். தொழில்நுட்பத்தின் இன்னொரு உன்னத பயன், தொடர்பாடல் நிலைகள் விரிவடைந்திருப்பதுதான். தொடர்பு கொள்ளுங்கள்.

அன்பைப் பகிர்வோம்.

உங்கள் கேள்விகளை மற்றும் கருத்துகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்

*(denotes required field)

Powered by Fast Secure Contact Form

பகிர்தல் பலன் தரும்Share on Facebook0Tweet about this on Twitter0Share on Google+0Email this to someone