தொழில்நுட்பம்

இணையத்தின் திறப்பு யாரிடமுள்ளது?

இணையத்தின் திறப்பு யாரிடமுள்ளது? [புதுநுட்பத்தின் புதிய காணொளி]

மேலும் அறிய...

அறிவியல்,தொழில்நுட்பம்

வெளிச்சம்

வெளிச்சம் பற்றிய அறிந்ததும் அறியாததுமான விடயங்களைச் சொல்லும் காணொளி.

மேலும் அறிய...

தொழில்நுட்பம்

இணையம்

இணையப்பக்கத்தில் இருக்கின்ற இணைப்பொன்றை கிளிக் செய்கின்ற நிலையில் என்னவெல்லாம் நடந்தேறுகிறது, இது இணையத்தை எவ்வாறு தோற்றம் செய்விக்கின்றது என்பதை இலகுவாக விளக்கும் காணொளி. இது இணையம் பற்றி அறிந்ததும் அறியாததுமான பல விடயங்களையும் சொல்லித் தரும்.

மேலும் அறிய...

தொழில்நுட்பம்

IPv4 & IPv6: அறிந்ததும் அறியாததும்

IPv4 & IPv6 ஆகியவை பற்றிய விடயங்களை தெளிவாக்கும் காணொளி. IPv5 என்று ஒன்று இருந்ததா என்ற கேள்விக்கும் விடையளிக்கிறது.

மேலும் அறிய...

தொழில்நுட்பம்

2013 ஆம் ஆண்டின் கூகிளின் முட்டாள் தின சுவாரஸ்யங்கள்

april-fools-google-2013

கூகிள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முட்டாள் தினத்தை ஒட்டி, ஏப்ரல் முதலாம் திகதி பல வித்தியாசமான தொழில்நுட்ப நிலைகள் பற்றி அறிவித்து, இணையப்பரப்பையே அசத்திவிடும். 2010 ஆம் கூகிள் தந்த சுவாரஸ்யங்கள் பற்றி புதுநுட்பத்தில் பகிர்ந்திருந்தோம்.இந்த ஆண்டும் கூகிளின் முட்டாள் தின சுவாரஸ்யங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அறிய...

தொழில்நுட்பம்

IP முகவரி என்றால் என்ன?

IP முகவரி என்றால் என்ன? என்பதை விபரமாக விளக்கும் காணொளி இது.

மேலும் அறிய...

தொழில்நுட்பம்

Copyleft என்றால் என்ன?

Copyleft பற்றிய விடயங்களை விளக்கும் காணொளி.

மேலும் அறிய...

தொழில்நுட்பம்

கூகிள் தமிழ் இணைய எழுத்துருக்களை பயன்படுத்துவது எப்படி?

கூகிள் தமிழ் இணைய எழுத்துருக்களை பயன்படுத்துவது எப்படி என விளக்கும் காணொளி.

மேலும் அறிய...

தொழில்நுட்பம்

Copyright என்றால் என்ன?

Copyright பற்றிய விளக்கத்தைத் தரும் காணொளி

மேலும் அறிய...

தொழில்நுட்பம்

Bits & Bytes: அறிந்ததும் அறியாததும்

Bits & Bytes ஆகியவை தொடர்பான அறிந்தும் அறியாமலும் காணப்படுகின்ற விடயங்களை விளக்கும் காணொளி.

மேலும் அறிய...

தொழில்நுட்பம்

கிரியேடிவ் கொமன்ஸ்

கிரியேடிவ் கொமன்ஸ் (creative commons) என்றால் என்ன?

மேலும் அறிய...

தொழில்நுட்பம்

இலவசமாகப் பாவிக்கக்கூடிய ஊடகங்களை எங்கே பெறுவது?

உங்கள் படைப்புகளில் பதிப்புரிமைகளைத் தாண்டி நிழற்படங்கள், காணொளிகள், இசைக் கோர்வைகளை சேர்ப்பதற்கு எங்கெல்லாம் இலவசமாக அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதைக் காட்டும் காணொளி.

மேலும் அறிய...


நுட்பம் மடலை உங்கள் மின்னஞ்சலில் பெறலாம்

பிரதி செய்வாய் தோறும், அறிவியல், நுட்பம் என அனைத்தும் பற்றிய அழகிய மடலொன்றை நீங்கள் பெறலாம். முற்றிலும் இலவசமாக, உங்கள் மின்னஞ்சலில்.