அறிவியல்

உங்கள் DNA ஒரு பலமிக்க வன்தட்டா?

உங்கள் DNA ஆனது, உன்னதமான ஒரு Hard drive ஆக தொழிற்படக்கூடிய சாத்தியங்கள் கொண்டது. அது எப்படிச் சாத்தியம் என்பதை இந்தக் காணொளி விளக்குகிறது.  [புதுநுட்பத்தின் புதிய காணொளி]

மேலும் அறிய...

அறிவியல்

கண்கள் காணும் தோற்ற மயக்கங்கள்

கண்களால் காண்பதெல்லாம் பொய்யா? யாவும் தோற்ற மயக்கங்களா? [புதுநுட்பத்தின் புதிய காணொளி]

மேலும் அறிய...

அறிவியல்

திண்மம், திரவம், வாயு, அவ்வளவுதானா?

திண்மம், திரவம், வாயு, அவ்வளவுதானா? சடப்பொருள்களின் நிலைகளின் அறியாத விடயங்களை விளக்கும் காணொளி. “அயம் விலக்கு” தொடரின் நான்காம் பாகம். [புதுநுட்பத்தின் புதிய காணொளி] #science #myth

மேலும் அறிய...

அறிவியல்

நட்சத்திர மீன்கள், உண்மையில் மீன்கள்தானா?

நட்சத்திர மீன்கள், உண்மையில் மீன்கள்தானா? “அயம் விலக்கு” தொடரின் மூன்றாம் பாகம். [புதுநுட்பத்தின் புதிய காணொளி] #science #myth

மேலும் அறிய...

அறிவியல்

நிலவிலிருந்து பார்த்தால், சீனப்பெருஞ்சுவர் தெரியுமா?

நிலவிலிருந்து பார்த்தால், வெற்றுக் கண்ணுக்கு சீனப்பெருஞ்சுவர் தெரியுமா? “அயம் விலக்கு” தொடரின் இரண்டாம் பாகம்.

மேலும் அறிய...

அறிவியல்

கருப்புத் தங்கம் என வழங்கப்பட்ட மிளகு

மிளகு பற்றிய அறிந்தும் அறியாததுமான விடயங்களை அடுக்கிச் சொல்லும் காணொளி.

மேலும் அறிய...

அறிவியல்

தனித்துவமான விரலடையாளம்

Fingerprint எனப்படுகின்ற விரலடையாளம் எவ்வாறு தோற்றம் பெறுகிறது? அதன் தேவைதான் என்ன? என்பது பற்றிச் சொல்லுகின்ற புதுநுட்பத்தின் காணொளி. நீங்கள் தனித்துவமானவர் என்கின்ற நிலையை உறுதிப்படுத்தும் இன்னொரு விடயந்தான் விரலடையாளம் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

மேலும் அறிய...

அறிவியல்

உறைப்பு என்கின்ற வலி

4053613149_81a8f3553d_b

கொச்சிக்காயைக் கடித்துவிட்டால் கண்களும் வியர்க்கத் தொடங்கும்! போதும் கவிதை சாமி! அழுகை வரும் என்று சொல்லுங்க பாஸ்.. ஏன் மிளகாய் உறைக்கிறது?

மேலும் அறிய...

அறிவியல்

கூகிளின் சாரதியில்லாத் தன்னியக்கமான கார்

ஒரு காரொன்றை உங்கள் எண்ணங்களுக்குள் கற்பனை செய்து கொள்ளுங்கள். குறிப்பாக, அந்தக் காருக்குள், சுக்கான் (steering wheel), தடுப்பு மிதி (brake pedal) என வாகனத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அமைப்புகள் எதுவுமே இல்லை எனக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

மேலும் அறிய...

அறிவியல்

ஒளியிலிருந்து சடப்பொருளை உண்டாக்கும் அறிவியல்

By: scott1346

சாதாரணமாக நாம் காண்கின்ற வெளிச்சத்திலிருந்து, ஒரு பொருளை உருவாக்கலாமா? ஆம் முடியும் என ஆய்வாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

மேலும் அறிய...

அறிவியல்

மூளைக்கு வேலை

மூளைக்கு வேலை தந்து, மூளையின் ஆச்சரியமான செயற்பாட்டு மேன்மையை உங்களுக்கு உணரச் செய்யும் காணொளி.

மேலும் அறிய...


நுட்பம் மடலை உங்கள் மின்னஞ்சலில் பெறலாம்

பிரதி செய்வாய் தோறும், அறிவியல், நுட்பம் என அனைத்தும் பற்றிய அழகிய மடலொன்றை நீங்கள் பெறலாம். முற்றிலும் இலவசமாக, உங்கள் மின்னஞ்சலில்.