ஆளுமை,கணிதம்

மர்யம் மிர்சஹானி: கணிதத்தில் உச்சம் தொட்ட பெண்மணி

Maryam_Mirzakhani_2014-08-12_18-14

“கணிதத்துறையில் நோபல் பரிசு” என இனங்காணப்படுவதுதான் 1936 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்ற பீல்ட்ஸ் பதக்கம் (Fields Medal) என்கின்ற விருது. ஈரானைச் சேர்ந்த கணிதவியலாளரான மர்யம் மிர்சஹானி, இந்த விருதினை வரலாற்றின் முதற்தடவையாக பெற்றுக் கொள்ளும் பெண்மணியாக உருவாகியுள்ளார்.

மேலும் அறிய...

ஆளுமை

ரொபர்ட் பொல்கன் ஸ்கொட்

scott

அந்தாட்டிக்காவை ஆய்ந்தறிந்த ஆராய்ச்சியாளரான, ரொபர்ட் பொல்கன் ஸ்கொட் 1868 ஆம் ஆண்டு, இன்று போன்ற (ஜுன் 6) ஒரு நாளில் பிறந்தார்.

மேலும் அறிய...

ஆளுமை

டெஸ்லா என்ற ஆளுமை

1070052_558776344183698_1638544502_n

நிக்கோலா டெஸ்லாவின் பிறந்த தினம் இன்றாகும் (10.07.1856) – டெஸ்லாவை ஒரு கண்டுபிடிப்பாளராக, இலத்திரனியல் பொறியியலாளராக, பொறிமுறைப் பொறியியலாளராக, பௌதீகவியலாளராக, எதிர்வுகூறல்களை நிகழ்த்தும் தீர்க்கதர்சியாக இனங்கண்டு கொள்ள முடியும்.

மேலும் அறிய...

ஆளுமை

நீங்களும் விதி செய்யலாம்

By: Kate Ter Haar

“நீங்கள் வளர்ந்து வருகின்ற போது, உலகம் இப்படித்தான் இருக்கும் அதற்குள்ளேயே நாம் வாழ வேண்டுமெனவும் தடைகளைக் கூட ஆர்வத்தோடு எதிர்கொள்ளாமல் இருக்க வேண்டுமெனவும் உங்களிடம் சொல்லப்பட்டிருக்கும். நல்லதொரு குடும்பம் அதனோடிணைந்த மகிழ்ச்சி — இன்னும் கொஞ்சம் சேமித்து வைத்த பணம் என்பவைதான் வாழ்க்கை என வரைவிலக்கணம் உங்களிடம் சொல்லப்பட்டிருக்கும்.

மேலும் அறிய...


நுட்பம் மடலை உங்கள் மின்னஞ்சலில் பெறலாம்

பிரதி செய்வாய் தோறும், அறிவியல், நுட்பம் என அனைத்தும் பற்றிய அழகிய மடலொன்றை நீங்கள் பெறலாம். முற்றிலும் இலவசமாக, உங்கள் மின்னஞ்சலில்.