ஆளுமை,கணிதம்

மர்யம் மிர்சஹானி: கணிதத்தில் உச்சம் தொட்ட பெண்மணி

Maryam_Mirzakhani_2014-08-12_18-14

“கணிதத்துறையில் நோபல் பரிசு” என இனங்காணப்படுவதுதான் 1936 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்ற பீல்ட்ஸ் பதக்கம் (Fields Medal) என்கின்ற விருது. ஈரானைச் சேர்ந்த கணிதவியலாளரான மர்யம் மிர்சஹானி, இந்த விருதினை வரலாற்றின் முதற்தடவையாக பெற்றுக் கொள்ளும் பெண்மணியாக உருவாகியுள்ளார்.

மேலும் அறிய...

கணிதம்

பேசியர் வளைவு

tumblr_n8le5sAziL1tcjz2ao1_400

கணினி வரைகலையிலும் அதனையொத்த ஏனைய வரைநிலைச் செயலிகளும் கணித அடிப்படையில் உருவாக்கப்பட்ட வளைவே, பேசியர் வளைவு (Bézier curve) எனப்படுகிறது.

மேலும் அறிய...

கணிதம்

பிபோனாச்சி தொடர்

பிபோனாச்சி தொடர் பற்றிய அறிந்ததும் அறியாததுமான விடயங்களைச் சொல்லும் காணொளி.

மேலும் அறிய...

கணிதம்

மிக மிக மிக வேகமாக 11ஆல் பெருக்கல்

எண்ணொன்றை 11ஆல் மிக மிக மிக வேகமாக பெருக்குவது எப்படி? என்பதைக் காட்டும் காணொளி.

மேலும் அறிய...

கணிதம்

வேகமாகப் பெருக்கல்

கணிதத்தில் இரண்டு எண்களைக் கொண்ட இலக்கங்களை மிக வேகமாக பெருக்குவது எப்படியென காட்டும் காணொளி இது.

மேலும் அறிய...

கணிதம்

π (பை): அறிந்ததும் அறியாததும்

இன்று π தினம். π கணித மாறிலி பற்றிய அறிந்ததும் அறியாததும் சொல்லும் காணொளி.

மேலும் அறிய...

கணிதம்

பூச்சியம்: அறிந்ததும் அறியாததும்

ஒரு எண்ணை அல்லது பூச்சியத்தை பூச்சியத்தால் வகுக்கின்ற போது, என்ன நடக்கும்? என்ன விடையாகக் கிடைக்கும் என்பதையும் இன்னும் சிலவற்றையும் விளக்கும் காணொளி.

மேலும் அறிய...

கணிதம்

பூச்சிய வலு விதி

ஏன் எந்தவொரு எண்ணினதும் பூச்சியமாவது அடுக்கின் பெறுமானம் ஒன்றாக இருக்கிறது என்பதை விளக்கும் காணொளி.

மேலும் அறிய...


நுட்பம் மடலை உங்கள் மின்னஞ்சலில் பெறலாம்

பிரதி செய்வாய் தோறும், அறிவியல், நுட்பம் என அனைத்தும் பற்றிய அழகிய மடலொன்றை நீங்கள் பெறலாம். முற்றிலும் இலவசமாக, உங்கள் மின்னஞ்சலில்.