இணையம்

இலகுவாகவும் இலவசமாகவும் கற்பதைச் சாத்தியமாக்கும் 20 இணையத்தளங்கள்

photo-1414490929659-9a12b7e31907

இருபத்தோராம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகளுள் மிக முக்கிய நிலை நுட்பமாக இணையத்தை அடையாளம் காணலாம். இந்த இணையத்தைப் பயன்படுத்திப் பல விடயங்கள் சாத்தியமாக்கப்படுகின்ற அமைவுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

மேலும் அறிய...

இணையம்,தொழில்நுட்பம்

எதிர்கால இணையத்தின் மொழி என்ன?

By: Brandi Jordan

ஆங்கில மொழியே இணையத்தின் மிகவும் பிரபல்யமான மொழியாக, இன்றளவிலும் காணப்படுகிறது. நாளாந்தம் ஆங்கில மொழியில் கருமமாற்றும் 550 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இணையத்தில் உலாவந்து கொண்டேயிருக்கின்றனர். ஆனால், கடந்த ஆண்டு மட்டும் சீனா மொழியைப் பயன்படுத்தும் 36 மில்லியன் புதிய பயனர்கள் இணையத்துடன் இணைந்து கொண்டார்கள். இதனடிப்படையில், சீன மொழியை இணையத்தின் அடைவில் பாவிக்கின்றவர்களின் எண்ணிக்கை 440 மில்லியனைத் தற்போது தாண்டியிருக்கிறது.

மேலும் அறிய...

இணையம்,சிறப்பானவை,தொழில்நுட்பம்

HTML5: அறிய வேண்டிய ஐந்து விடயங்கள்

By: slavik_V

எங்கு பார்த்தாலும், HTML5 பற்றிய பேச்சாகவே இருப்பதை நீங்கள் அவதானித்திருக்கக்கூடும். “அந்த இணைய உலாவி அதற்கான வசதியை கொண்டிருக்கவில்லை, ஆனால், இந்த உலாவி கொண்டுள்ளது. இதுதான் சூப்பர் உலாவி” என்றெல்லாம் இணைய ஆர்வலர்கள் கதைப்பதைக் கேட்டிருப்பீர்கள். “இனி Video ஐ Play பண்ண Flash ஐ install பண்ணத் தேவையில்லையாமே! இப்ப HTML5 வந்திருக்காமே!” என்றும் மக்கள் சொல்வதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். சரி. அப்படியானால், HTML5 என்றால் என்ன?

மேலும் அறிய...

இணையம்,சாதனம்,சிறப்பானவை,தொழில்நுட்பம்

Chrome OS & Web Store: நீங்கள் அறிய வேண்டியவைகள்

By: Kevin Jarrett

அண்மையில் Google தனது Chrome Web Store ஐ உலகலளவில் அறிமுகம் செய்து வைத்தது. இதன் முழு நோக்கமும் Apple இன் Apps Store கையடக்கத் தொலைபேசிகளில் புரட்சி செய்தது போன்று, Chrome browser இல் ஆக்கபூர்வமான நிலைகளை ஏற்படுத்துவது ஆகும். இந்த Web Store இல் தேவையான இணைய செய்நிரலைகளைத் தேடி, நிறுவிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அறிய...

இணையம்

கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்கள்

ஏப்ரல் முதலாம் திகதி, முட்டாள்கள் தினமாக யாரும் அறிவர். கூகிள் தனது பங்கிற்கு முட்டாள் தினத்தில் பல சுவாரஸ்யமான விடயங்களை தன் பங்கிற்கு செய்து மக்களின் கவனத்தை உலகளவில் ஈர்த்துக் கொள்ள 2000 ஆம் ஆண்டிலிருந்து மறப்பதேயில்லை. இன்று ஏப்ரல் முதலாம் திகதி, கூகிள் தந்த முட்டாள் தின ஆச்சரியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

மேலும் அறிய...

இணையம்

Google மற்றும் Yahoo என்பன இருவாரங்களுக்கு இணைகின்றன

உலகின் இணையத்தின் தேடல் பொறிகளின் ஜாம்பவான்களான yahoo மற்றும் google ஆகியன சேர்ந்து இரண்டு வாரங்களுக்கு விளம்பர இடத்தைப் பகிர்ந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

மேலும் அறிய...

இணையம்

இப்படியும் நடக்கிறது…

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் தனது பெயரில் பதிவு செய்யப்பட்ட Domain name ஒன்றை சுமார் 2.6 மில்லியன் அமெரிக்க் டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளார். என்ன மூக்கின் மேல் விரல் வைக்கிறீர்களா? அதிசயம் தான் ஆனால் உண்மை.

மேலும் அறிய...

இணையம்

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

Gmail இல் Chat செய்ய முடியுமென்பது நீங்கள் அறிந்த விடயமே. அங்கு நீங்கள் ழn இல் இருக்கும் போது, உங்கள் பெயருக்கு எதிரே பச்சை நிறத்தில் ஒரு வட்டக்குறியீடு காணப்படும். அதேவேளை உங்கள் Contact list இல் இருக்கும் contacts இல் குறித்த நேரத்தில் Gmail இல் log ஆகி இருப்போரின் பெயருக்கு எதிரேயும், பச்சை நிற வட்டக்குறியீடு காணப்படும். இந்த அடையாளங்கள் மூலம் யார் யார் online இல் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

மேலும் அறிய...

இணையம்

கடவுச்சொல்லின் வலிமையைக் கண்டறிதல்

இணையப்பரப்பில் Password என்று சொல்லப்படும் கடவுச்சொல்லுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த கடவுச்சொல் மூலமே அனைத்து விதமான சகல இணையச் சேவை நிலைகளும் மிகத் தெளிவாக நடைமுறை செய்யப்படுகின்றன. இந்தக் கடவுச் சொல்களை எவரும் அனுமானிக்க முடியாத வகையில் அமைத்துக் கொள்ளல் கட்டாயமான தேவையாகும். அப்போதுதான், இணையப் பரப்பில் எமது தனிமனித சுதந்திரத்திற்கு உரித்தான பாதுகாப்புக் கிடைக்கும்.

மேலும் அறிய...

இணையம்

உங்களது இணைய இணைப்பின் வேகம் என்ன?

நீங்கள் எப்போதாவது உங்களது இணைய இணைப்பின் வேகம் எவ்வளவு இருக்குமென நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? உண்மையில் நீங்கள் நினைத்திருந்தால் அதனைக் கண்டறிவதற்கு ஒரு இணையச் சேவையொன்று உள்ளது.

மேலும் அறிய...

இணையம்

பேச்சின் மூலம் சுவையான தேடல்

விசைப்பலகை கொண்டு எல்லாவற்றையும் டைப் செய்து குறித்த விடயங்களை தேடல் பொறிகளின் மூலம் பெற்றுக் கொண்ட காலம் மலையேறப் போகின்றதோ என எண்ணத் தோன்றுகிறது. நாம் பேசுவதை உணர்ந்து அதற்குப் பொருத்தமான தேடல் நிலைகளைக் பட்டியற்படுத்த இணையச் சேவை நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளன.

மேலும் அறிய...


நுட்பம் மடலை உங்கள் மின்னஞ்சலில் பெறலாம்

பிரதி செய்வாய் தோறும், அறிவியல், நுட்பம் என அனைத்தும் பற்றிய அழகிய மடலொன்றை நீங்கள் பெறலாம். முற்றிலும் இலவசமாக, உங்கள் மின்னஞ்சலில்.